தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

49

க.எண்: 2021070172

நாள்: 07.07.2021

அறிவிப்பு:

அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் த.இராஜமோகன் 01332995175
துணைத் தலைவர் இரா.முருகன் 02338346700
துணைத் தலைவர் க.இராஜேஷ் (எ) பூவரசன் 01332443494
செயலாளர் க.பூபேசு 02995066093
இணைச் செயலாளர் கா.நூர்முகமது 01332166894
துணைச் செயலாளர் ச.பெ.கோபால் 02102548705
பொருளாளர் இரா.ஜெயபிரகாஷ் 12549071609
செய்தித் தொடர்பாளர் கோ.தமிழரசன் (எ) சுரேஷ்பாபு 01332799348

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி கொரொனா நிவாரணம் வழங்குதல்
அடுத்த செய்திஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் – சீமான் எச்சரிக்கை