கரூர் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

11

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழுத்தறிவூட்டிய இறைவன் பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு ஐயாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. பெருந்தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி
கரூர் சட்டமன்ற தொகுதி