கம்பம் தொகுதி எரிபொருள் விலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

32

கம்பத்தில் டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 03-07-2021 அன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 9677608288.