கடையநல்லூர் தொகுதி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

43

நாம் தமிழர் கட்சி – கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி , செங்கோட்டை ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் (பெட்ரோல், டீசல்), சமையல் எரிவாயு விலையேற்றம் , மதுக்கடைகளை மூடக்கோரி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து கொங்குநாடு என்று தனி மாநிலம் பிரிவதாக சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்ட தினமலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு பற்றிய செய்தி வெளியிட்ட சதிகார தினமலர் செய்தித்தாள் கிழித்து குப்பையில் வீசப்பட்டது.

முஹம்மது யாஸிர்- 7845103488 தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்.

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திகெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு