ஒட்டப்பிடாரம் தொகுதி அலுவலகம் திறப்பு நிகழ்வு

54

ஒட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடில் 04/07/2021 அன்று நடுவன் மாவட்ட செயலாளர் வே.வேல்ராஜ் அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்…!!! இடம் கீழத் தட்டப்பாறை புவனேந்திரன் செய்தி தொடர்பாளர், 9629372564