ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 15/07/2021 அன்று அய்யா பெறும் தலைவர் காமராச் அவர்கள் அகவை தினத்தில் அவரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இடம் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பகுதி தருவைக்குளம் ஊராட்சியில்
புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564