இராமநாதபுரம் கிழக்கு மரக்கன்று மற்றும் கபசுர குடிநீர் வழங்கு நிகழ்வு

12

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்று கபசுர குடிநீர் 800 பேருக்கு கொடுக்கப்பட்டது.

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்களின் தலைமையில்

இராமநாதபுரம் மாவட்ட மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மா.ராஜா காவல்துறை ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சிறப்பு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.