இராமநாதபுரம் கிழக்கு எரிகாற்று,எரி எண்ணெய் விலையேற்றம் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

60

தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக மாற்றும் ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்க்கும் விதமாகவும், எரிஎண்ணெய், எரிவாயு விலையை அதிகப்படுத்திய ஒன்றிய,மாநில அரசுகளை கண்டித்து இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 17/07/2021 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துநிலை (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதி ,ஒன்றிய,நகர,ஊராட்சி,கிளை,பாசறை) பொறுப்பாளர்களும் நாம் தமிழர் சொந்தங்களும் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இடம்: அரண்மணை வாசல், இராமநாதபுரம்.

ப. சிவபிரகாஷ் (+91 9790348602),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.

 

முந்தைய செய்திகீ வ குப்பம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் படத்திற்கு புகழ் வணக்கம்
அடுத்த செய்திமுதுகுளத்தூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்