இராணிப்பேட்டை தொகுதி ஐயா காமராஜர் பிறந்த நாள் நிகழ்வு

36

(15-07-2021) வியாழக்கிழமை அன்று காலை 7:30 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, இராணிப்பேட்டை தொகுதி, அம்மூர் பேரூராட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 118 -வது பிறந்த நாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாநில, மாவட்டம், தொகுதி, நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, கிளை மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:+91 8681822260

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு