அரூர் தொகுதி மரக்கன்று நடப்பட்டது

11

அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உப்பட்ட கைலாயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகம் முன்பு மரக்கன்று நடப்பட்டது
களப்பணி செய்த உறவுகளுக்கு சுற்றுசூழல் பாசறை சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்

தகவல் தொழில்நுட்ப பாசறை
லூர்து வின்சென்ட்
9087840396