விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

14

விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பன்னிரெண்டாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி எளியோருக்கு உணவு வழங்குதல் -சாத்தூர்