மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

38

26.01.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பாக்கம் கிராமத்தில் அண்ணன் சீமான் அவர்களால் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8148040402

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி – பொங்கல் மற்றும் விளையாட்டு விழா