திருச்சுழி சட்டமன்ற தொகுதி கழிப்பறை கட்ட வேண்டி மனு

132

திருச்சுழி சட்டமன்ற தொகுதி காரியாபட்டி கிழக்கு ஒன்றியம் ஆவியூர் கிராமத்தில் பொது மக்கள் பயன்படுத்துவதற்கு கழிப்பறை கட்டித்தர வேண்டி ஆவியூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காரியாபட்டி 1 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் அவர்களிடம் மனு கொடுத்தல்.
கி.முத்துக்குமார்
செய்தித்தொடர்பாளர்
திருச்சுழி சட்டமன்ற தொகுதி
8883879666

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய கோரி மனு