செய்யாறு தொகுதி தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவி

59

06-Jun-2021 ஞாயிறு கிழமை செய்யாறு தொகுதி பாப்பந்தாங்கல் முகாம் வாழ் நம் இலங்கை தமிழ் தொப்புள்கொடி உறவுகள் 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திதிருவிடைமருதூர் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திமொடக்குறிச்சி தொகுதி கிருமி நாசினி தெளிதல்