குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

18

26.05.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம், அரவட்லா ஊராட்சிக்கு உட்பட்ட ராஜபாளையம் பகுதியில் , கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி தேவர் குலத்தை தூய்மை செய்யும் பணி
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது