விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வு.

12

விருகம்பாக்கம் தொகுதி
தொகுதியின் மாதாந்திரக் கலந்தாய்வுக்கூட்டம். இணையவழியில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் தேர்தல் களப்பணி செய்த உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மறைந்த தொகுதி உறவுகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டங்களை கட்டமைப்பது, உறுப்பினர் சேர்க்கை முக்கியத்துவம் தருவது, மாதாந்திரச்சந்தா, பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. நிகழ்வில் மாநில , மாவட்ட, தொகுதி பொருப்பாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திசேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு