விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.

36

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் எட்டாம்நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் களப்பணி
அடுத்த செய்திSeeman writes to Amazon Prime Video to Stop Streaming of “The Family Man” Season 2 Web Series