விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற களப்பணி.

23

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் மூன்றாள் நாள் களப்பணி.
ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துவதில் மகிழுகிறோம்..

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திஇலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகோவை கிணத்துக்கடவு தொகுதி ஆதறவற்றோருக்கு உணவு வழங்குதல்