வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

9

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி நகரத்திற்கு உட்பட பகுதியான நீயூடவுன், ஜீவா நகர் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் நகர, தொகுதி உறவுகள் பங்கேற்றனர்.