மொடக்குறிச்சி தொகுதி கிருமி நாசினி தெளிதல்

40

மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கண்டிகாட்டுவலசு ஊராட்சியில்  (6.6.2021) கொரானா பெரும் தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் தம்பிகள் பிரபாகரன், ரவி, கணபதி ஆகியோர் கிருமி நாசினி தெளித்தல் நிகழ்வை முன்னெடுத்தனர். நன்றி

அபிராம சுப்ரமணியன்
செய்தி தொடர்பாளர்
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
9489738332