மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

75

மதுரை வடக்கு தொகுதி செல்லூர், பி.பி குளம் சந்திப்பு அருகே கருணை மருத்துவமணை எதிரில் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதியின் மூத்த உறுப்பினர் தமிழ் நசீர் அவர்கள் கொடியேற்றினார்.