பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்

33

தேனி வடக்கு ஒன்றியம் சார்பில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சுக்குவாடன்பட்டி கிளையில் 08.06.2021 அன்று கொரோனா எதிப்பு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

இதில் பெரியகுளம் தொகுதி செயலாளர் செ.செயப்பிரகாசு
தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் கா.பிரபாகரன்
பெரியகுளம் இளைஞர் பாசறை செயலாளர் கா.பிரகாஷ் மற்றும் மகாலிங்கம் ரஞ்சித் உள்ளிட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் :6382384308