நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி
(நாங்குநேரி_மேற்கு ஒன்றியம்)
27.05.2021 அன்று பரப்பாடி TDTA நடுநிலை பள்ளியில் வைத்து கொரானா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்த பரப்பாடி நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றி.
9003992624