நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.06.2021 திங்கட்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் சேர்ந்து புல் புதர்களை அகற்றி முற்றிலுமாக தூய்மை செய்தனர்.