நாகர்கோயில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

26

5-06-2021, சனிக்கிழமை  காலை 9 மணிக்கு நாகர்கோயில் மாநகர் வடக்குப் பகுதி, 12- வது வட்டத்திற்கு உட்பட்ட திரட்டுத்தெரு மற்றும் மாடன் கோவில் தெருப்பகுதியில், ஓட்டுப்புரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் இணைந்து பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.