துறைமுகம் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

13

நாள்:07/06/2021 மாலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது புதிய உறவுகள் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது எழுச்சியுடன் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி. நாம் தமிழர். 💪💪💪💪 துறைமுகம் செய்தித்தொடர்பாளர் சோபன் குமார் எண்:8056125308

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்