திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

8

திருச்செந்தூர் தொகுதி
நாசரேத் 11வது நாளாக 53 பேருக்கு எலுமிச்சை சாப்பாடு வழங்கப்பட்டது. இன்றைய உணவுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட திரு. வெங்கடேஸ், ஈஸ்வர் ஏஜென்சீஸ், பிள்ளையன்மணை அவர்களுக்கு நன்றி.

நாசரேத் நாம் தமிழர் கட்சி
7598322136