திருச்சுழி சட்டமன்ற தொகுதி காரியாபட்டி கிழக்கு ஒன்றியம் ஆவியூர் கிராமத்தில் பொது மக்கள் பயன்படுத்துவதற்கு கழிப்பறை கட்டித்தர வேண்டி ஆவியூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காரியாபட்டி 1 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் அவர்களிடம் மனு கொடுத்தல்.
கி.முத்துக்குமார்
செய்தித்தொடர்பாளர்
திருச்சுழி சட்டமன்ற தொகுதி
8883879666