சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

42

01/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 3 மற்றும் 4 சார்பாக 5ம் நாளாக காலையில் தாதகாபட்டி, காமராசர் நகர், குலாலர் மண்டபம் அருகிலும் பின்பு மாலையில் மூனாங்கரடு கிராம நிர்வாக அலுவலகம் அருகில் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது….
முன்னெடுத்தவர்கள்:
ஜனார்த்தனன்
மோகன் ராஜ்
களப்பணியாளர்கள்:
தீபக்
சண்முகசுந்தரம்
தினேஷ்
ரமணன்
பதிவு: சே.பிரகாஷ்
8144674175

 

முந்தைய செய்திதிருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்