சேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர்

3

கொண்டலாம்பட்டி பகுதி இரண்டில் 30.5.21 கபசுரக் குடிநீர் இரண்டாவது நாளாக மாலை நேரம் 6.30 முதல் 8.30 -வரை 50 வார்டில் உள்ள சாமுண்டி தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மக்களின் வீட்டிற்கு சென்று நேரடியாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 300 வீடுகளுக்கு சென்றனர்(600 நபர்களுக்கு)

பதிவு செய்தவர் :சேலம் தெற்கு தொகுதி பொருளாளர் ஜெயபிரகாஷ். தெ
94985 51893