சேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

6

கொண்டலாம்பட்டி பகுதி இரண்டில் 29.5.21 கபசுரக் குடிநீர் மாலை நேரமும் 50 கோட்டம் அங்காளம்மன் நகர் சென்று வீடு வீடாக சென்று வீட்டிற்கு இரண்டு டம்ளர் வீதம் 100 வீட்டிற்கு சென்று கொடுத்து வந்தனர்

பதிவு செய்தவர் :சேலம் தெற்கு தொகுதி பொருளாளர் ஜெயபிரகாஷ். தெ
94985 51893