குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

30

19.05.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேர்ணாம்பட்டு நடுவன் ஒன்றியத்திற்குட்பட்ட கார்கூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில்,கொரோனா
நோய்த்தொற்று வராமல் தடுக்க
மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திதேசியத்தலைவர் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு! – சீமான் கண்டனம்