சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

8

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மே2️⃣7️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ வியாழக்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள்:
1. சிவகாமிபுரம் காலனி (விஸ்வநத்தம் ஊராட்சி)
2. அண்ணாநகர் (சிவகாசி)

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி.
9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி, கபசுரக் குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு