சேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

9

கொண்டலாம்பட்டி பகுதி இரண்டில் 30.5.21 14 வது நாளாக கபசுரக் குடிநீர் அன்னதானப்பட்டி அஞ்சலகம் அருகில் முக்கிய சாலையில்400 நபருக்கு கபசுர குடிநீர் காலை 8 மணி முதல் 11மணி வரை நடைபெற்றது. ஊரடங்கு போட்டிருந்தாலும் காலை நேரத்தில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பதிவு செய்தவர் :சேலம் தெற்கு தொகுதி பொருளாளர் ஜெயபிரகாஷ். தெ
94985 51893