சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

37

09/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு மற்றும் நான்கு சார்பாக 17வது நாளாக மூனாங்கரடு மற்றும் அன்னதானப்பட்டி பகுதிகளில் காலை மற்றும் மாலையில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முன்னெடுப்பாளர்கள்:
மோகன்ராஜ்
சரவணன்
களப்பணியாளர்கள்:
தீபக்
பாலசுப்பிரமணி
சண்முகம்
சதீஷ்
லோகேஷ்
ரமணன்

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதியில் உப்பில்லாத கஞ்சி வழங்கப்பட்டது
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்