சிவகாசி தொகுதியில் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு

24

#NTK_Sivakasi நாம் தமிழர் கட்சி புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று ஜூன். 18, 2021 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் நேர்மையின் மறுவடிவமாக வாழ்ந்த முன்னாள் அமைச்சர் ஐயா கக்கன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இடம்
சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகம்

7904013811

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி மளிகை மற்றும் காய்கறிகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி வட்டப்பொருப்பாளர் கலந்தாய்வு.