சாத்தூர் சட்டமன்ற தொகுதி*
உறவுகளுக்கு வணக்கம்.
*(11.06.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டு எண் 18, 17 பகுதியிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வில்
1. ரவி மகேஷ்
2. கா.ஜானி
3. மாரிமுத்து
4.கோ.முனியப்பன்
5.சேகர்.
கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
நாம் தமிழர்
நன்றி