சாத்தூர் தொகுதி எளியோருக்கு உணவு வழங்குதல் -சாத்தூர்

16

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழாயிரம்பண்ணை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் ஏழை எளியோருக்கு ஜூன் 1முதல் தினமும் 150 பேருக்கு ஒரு வேளை உணவு தொகுதி செயலாளர் கி.பாண்டி அவர்கள் வள்ளலார் அமைப்பின் மூலம் வழங்கி வருகிறார்கள்.
நன்றி

கி. மகேஷ்வரன்
தொகுதி தலைவர்
9445649805

கி. பாண்டி
தொகுதி செயலாளர்
+91 99948 46697

சி. சங்கர்
செய்தி தொடர்பாளர்
+91 73391 70488

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்