குளச்சல் தொகுதி நல்லடக்கத்திற்கான உதவி

14

கொரோனாவால் மரணமடைந்த ஆத்திவிளை ஊராட்சி சார்ந்தவரின் உடலை நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி உறவுகள் இணைந்து நல்லடக்கம் செய்தனர்.

நல்லடக்கத்திற்கு உதவிய உறவுகள்:

திரு. கேபா (குளச்சல் தொகுதி தலைவர்)
திரு. ஸ்டீபன் டேவிட் (மத்தியமாவட்ட சுற்றுசூழல் பாசறை செயலாளர்)
திரு. சேவியர் (இரணியல் பேரூராட்சி)
திரு. சேம் சம்பத் குமார் (நெய்யூர் பேரூராட்சி)
திரு. ஆன்றோ பெலிக்ஸ் (கல்லுக்கூட்டம் பேரூராட்சி)
திரு. ஜெகன் (கப்பியறை பேரூராட்சி)
திரு. ரீகன் ஜோசி (கப்பியறை பேரூராட்சி)
திரு. ஜார்ஜ் (கப்பியறை பேரூராட்சி)
திரு. மைக்கில் ராஜ் (ஆத்திவிளை ஊராட்சி