குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

52

13.06.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,
பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம்,
செண்டத்தூர் ஊராட்சியில்,கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க , மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இவன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
துணை செயலாளர்
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி இனமான இயக்குனருக்கு வீரவணக்கம்.
அடுத்த செய்திஅரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்