முகப்பு கட்சி செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதி இனமான இயக்குனருக்கு வீரவணக்கம்.

49

விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் சார்பில் தமிழினப் போராளி ,இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தனர்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திஅரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக…
அடுத்த செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்