11/06/2021,
**கிணத்துக்கடவு* *தொகுதி* ,
காமராஜ் நகர், எம்ஜிஆர் நகர், உள்ளடங்கிய சில இடங்களில்,
மிக மிக வறுமையில் வாடும் நூறு குடும்பங்கள் உள்ளது என்று அப்பகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் தொடர்ந்து உதவிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க,,
இன்று அந்த 100 குடும்பங்களுக்கும் *மளிகை பொருட்கள்,* மற்றும் *காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை* அப்பகுதி பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்…
அப்பகுதியில் *தொற்று அதிகம்* இருப்பதால் அப்பகுதி பொறுப்பாளர்களே களப்பணியில் ஈடுபட்டு கொண்டார்கள்.. அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்🌺🌺🌷🌷..
காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்குவது கொண்டு வந்து சேர்ப்பது
திரு *அசோக் குமார்*
திரு *ராஜ்குமார்* அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌷
கட்சி பெயர் தாங்கிய துணிப்பை 200 இலவசமாக தந்த சுற்றுச்சூழல் பாசறை திரு
*ரூபன்* அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌾🌷
களவீரர்கள்:
1. *ரூபன்ராஜீ*
2. *சிவா*
3. *அமிநாத்*
4 *ஆபில்*
5. *சந்தோஷ்*
6 *பென்சமீன்*
ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் 🌷
இன்று நூறு குடும்பங்களுக்கு உதவிகள் புரிந்து அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கியதில் உங்களுடன் சேர்ந்து நாங்களும் மகிழ்கிறோம்🌾🌾🌷🌷
#நாம்தமிழர்
#சீமான்
#நாம்_தமிழரின்_சமூகப்பணி
#கிணத்துகடவுநாம்தமிழர்
#Seeman
#நாம்தமிழராய்இணைவோம்