கிணத்துக்கடவு தொகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு

30

21 / 06 /21, கிணத்துக்கடவு தொகுதி, மதுக்கரைமரப்பாலம் தர்மராஜ் நகர் மற்றும் மேட்டாங்காடு பகுதிகளில் உதவி கோரிய
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 10 அரிசி பைகள், தலா 4 கிலோ அளவில்

மற்றும்

காய்கறி கள் வழங்கப்பட்டது

களப்பணியாளர்
ராஜ்குமார்
+917806823997