கிணத்துக்கடவு தொகுதி சுற்றுச்சூழல் தினம் 🌲 மரம் நடுதல்

13

கோவை கிணத்துக்கடவு
மயிலேரிபாளையம் ஊராட்சியில்
*நாம் தமிழர்* உறவுகள் இன்றைய களப்பணி:

05.06.2021 *உலகச் சுற்றுச்சூழல்* தினம் மற்றும் தம்பி *வசந்தகுமார்* அவர்களின் பிறந்த தினம், அதனை முன்னிட்டு
4 பொன்னரசன் மரக்கன்றுகள்,
1 அரசமரக்கன்று,
1 அத்திமரக்கன்றும் நடவு செய்யப்பட்டது. 💪 நாம் தமிழர்.

தம்பி *வசந்தகுமார்* அவர்களுக்கு *பிறந்தநாள் வாழ்த்துக்கள்*

களவீரர்கள்;;

1.சு.வசந்தகுமார்
2.ர.கார்த்திகேயன்
3.வே.ரகுபதி
4.ராமராசு மற்றும்
5. ம.ப.முத்துராசு.