கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோர் உணவு உறுதி திட்டம்

12

*3ம் நாள்
கிணத்துக்கடவு தொகுதி* நாம் தமிழர் கட்சி,
உணவு உறுதி திட்டத்தின் கீழ்
100 உணவுகள்,
முகக் கவசங்கள்,
குடிநீர் போத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது.
நண்றி
அசோக்குமார்
அருண்குமார்

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்