கடையநல்லூர் தொகுதி மனு வழங்கல்.

13

நேற்று (05/06/21) நாம்தமிழர் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் திருகிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா(MLA) அவர்களை சந்தித்து பல மக்கள் பிரச்சனைகளை தீர்க்க மனு அளிக்கப்பட்டது!_

இதில் :- தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர் தலைமையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன், கடையநல்லூர் நகரத் தலைவர் முத்தலிப்,தொகுதி த.தொ. செயலாளர் யாஸிர், முன்னாள் தொகுதி இணைச் செயலாளர் சுடலை, முன்னாள் நகர செயலாளர் ,துணைச் செயலாளர் ரஹ்மான் ஹாஜி, செய்யது ஷிபா மற்றும் தொகுதி மகளிர் பாசறை பார்வதி உடன் இருந்தனர்.
முகம்மது யாஸிர்-7845103488, தொகுதிச் செயலாளர் தகவல் தொழில்நுட்பம்.