கடையநல்லூர் தொகுதி உணவு வழங்குதல்.

16

#கண்ணியமிகுகாயிதமில்லத் அவர்களின் அகவை தினத்தில்!

(05/06/21) சனிக்கிழமை இலஞ்சி குழந்தை காப்பகத்துக்கு நாம்தமிழர் கடையநல்லூர் நகரத்தின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது, இதில் நகரத் தலைவர் முத்தலிஃப் தலைமையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன், தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர், த.தொ. செயலாளர் யாஸிர், முன்னாள் நகரப் பொருப்பாளர் ரஹ்மான், செய்யது ஷிபா மற்றும் மகளிர் பாசறை பார்வதி கலந்துகொண்டனர்.