கடலூர் தொகுதி பாதிரிகுப்பம் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதியில் மாணவர் பாசறை செயலாளர் ஓம்.பாலாஜி தலைமையில் கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் பணி நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் கிருஷ்ணா, மகேந்திரன், ரகுராம், சுந்தரம், கபிலன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.