ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

33

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஓன்றியம் சூசைபாண்டியாபுரத்தில் 04/06/2021 அன்று கொரோனா பெறும் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வளங்கபட்டது…!!! புவனேந்திரன். செய்தி தொடர்பாளர் 9629372564