ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10-06-2021 நாம் தமிழர் கட்சி சார்பாக திருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள் உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.